2 வருடங்கள் தேனிலவு கொண்டாடிய ஜோடி – 33 நாடுகளுக்கு பயணம்


தேனிலவு கொண்டாட்டம் ஒரு வாரம் ஒரு மாதம் நீடிக்கலாம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த திருமணமான ஜோடி ஒன்று சுமார் 2 வருடங்கள் தேனிலவைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மைக் மற்றும் ஏன் ஹொவார்ட் ஆகிய இந்த ஜோடி தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய 6 கண்டங்களில் 33 நாடுகளிலுள்ள 302 இடங்களுக்கு பயணித்துள்ளனர்.

திருமணமானவுடன் தமது தொழிலை இராஜினாமா செய்துவிட்டு வீட்டையும் வாடகைக்கு கொடுத்துவிட்டு தமது பொருட்களுடன் திட்டமிடப்படாத தேனிலவு பயணத்துக்கு தயாராகியுள்ளனர்.  675 நாட்கள் நீடித்த இந்த தேனிலவு கொண்டாட்ட சுற்றுலா பல வாழ்நாள் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபங்களுடன் அண்மையில் முடிவுற்றுள்ளது. இதுவே உலகின் மிக நீண்ட தேனிலவு கொண்டாட்ட சுற்றுலா எனக் கூறப்படுகின்றது.

5476_4-450x300

5476_1-450x337Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *