2.0 க்காக இன்றைய நாளை விடுமுறையாக்கிய இந்தியாவின் பிரபல நிறுவனம்


ஒரு காலத்தில் ரசிகர்கள் தங்களின் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் பொது அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆலியவற்றுக்கு லீவு போட்டு சென்று முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது வழக்கம்.

ஆனால் இன்றைய காலத்தில் அதற்கு எதிர்மறையாக, நிறுவனமே படத்திற்கு டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்து விடுமுறையும் அறிவிப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

அந்தவகையில் கோயம்பத்தூர் சித்தாபுதூரில் உள்ள பிரபலமான நிறுவனமான கெட் செட்கோ என்ற நிறுவனம் ஊழியர்களுக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து இன்றைய நாளை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 1 =