வாழ்க்கை!


வாழ்க்கையில் எது
நமது?

நல்லதா? கெட்டதா?

சந்தோசமா? துக்கமா?

பணமா? பவிசா?

உறவா? பிரிவி?

பசியா? பட்டினியா?

இல்லறமா? துறவறமா?

இப்படி தொடர்
கேள்விகளுக்கும்

தொடரும்
கேள்விகளுக்கும்

பதிலை தருவதே
வாழ்க்கை!

நன்றி : நா.சேகர் | எழுத்து.காம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *