வணக்கம்
தமிழர் நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்கள் நிகழ்வு தொடர்பான விபரங்களை எமக்கு அனுப்பி வைத்தால் நாம் இணைத்துக்கொள்வோம். கீழே கேட்கப்பட்ட விபரங்களுடன் நிகழ்வு பற்றிய குறிப்புக்களையும் அனுப்பி வைக்கவும். நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ்கள், Leaflets & Flyers என்பனவற்றையும் அனுப்பி வைக்கலாம்.
நடந்து முடிந்த நிகழ்வுகள் பற்றிய செய்திக்குறிப்புகள் புகைப்படங்களுடன் அனுப்பி வைத்தால் நாம் LONDON TODAY பகுதியில் இணைத்துக்கொள்வோம்.