பலன் தரும் ஸ்லோகம்.


பலன் தரும் ஸ்லோகம் (பயணங்கள் வெற்றியடைய, பயண நோக்கம் முழுமையாக நிறைவேற…)

வைந்யம் ப்ருதும் ஹைஹயமர்ஜுநஞ்ச
ஸாகுந்தளேயம் பரதம் நளஞ்ச

ஏதான் ந்ருபான் ய: ஸ்மரதி ப்ரயாணே
தஸ்யார்த்தஸித்தி: புநராகமஸ்ச
பொதுப் பொருள்: நன்மைகள் அளிக்கும் ப்ருதுவே, கார்த்த வீர்யார்ஜுனரே நமஸ்காரம். அரசர்களான சகுந்தலையின் மகன், பரதனே, நளசக்ரவர்த்தியே நமஸ்காரம்.

(எங்கேனும் பயணம் மேற்கொள்ளும் முன் இந்த நால்வருடைய பெயர்களையும் உளமாற ஜபித்துவிட்டுச் சென்றால் பயணம் வெற்றியடையும்; பயணத்தின்போது எந்த இடையூறும் ஏற்படாது; பயணத்தின் நோக்கமும் நிறைவேறும். பயணம் முடித்து நல்லபடியாகத் திரும்பலாம்)Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *