சிக்காக்கோவின் முதலாவது பெண் மேயர்


அமெரிக்காவின் சிக்காகோ நகரில், வரலாற்றில் முதல்தடவையாக கறுப்பினத்தைச் சேர்ந்த லொரி லைட்புட் முதலாவது பெண் மேயராகியுள்ளார்.

அரசியலில் முன் அனுபவமற்ற லொரி லைட்புட் ஒரு முன்னாள் சட்டத்தரணி ஆவார்.

மேயர் தேர்தலில் லொரி லைட்புட்டுக்கு போட்டியாக சுமார் 13 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்த நிலையில் இவர் 74 வீதத்திற்கு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *