காதலர் தினம்


மலராய் வாசம் வீசினாய் – உனை

பூவாய் ஏந்திக் கொண்டேன்

தென்றலாய் அருகில் வந்தாய் – நான்

உனக்குள் நுழைந்து கொண்டேன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *