சீடியில் கிறிஸ்மஸ் அலங்காரம்


உலகளாவியரீதியில்  மிக விமரிசையாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்மஸ் ஆகும். மேலத்தேய  நாடுகளில் இனமத வேறுபாடின்றி கிறிஸ்மஸ் பண்டிகையை சிறியோரிலிருந்து பெரியோர்வரை குதூகலத்துடன் வரவேற்கின்றனர்.

 

கிறிஸ்மஸ் என்றாலே எல்லோர் நினைவுகளிலும் வருவது கிறிஸ்மஸ் மரம். எல்லோர் வீடுகளிலும் வியாபாரநிலையங்களிலும்  அலுவலகங்களிலும் கிறிஸ்மஸ் மரங்களை பல வண்ண விளக்குகளாலும் பல வடிவமான அலங்காரப் பொருட்களாலும் அலங்கரித்து மகிழ்வார்கள்.

 

அலங்கரிப்பதில் நீங்களும் புதிய சிக்கனமான அலங்காரத்தை கையாண்டுதான் பாருங்களேன். இன்று சீடிகள் இல்லாத வீடுகளே இல்லை. பயன்படாத பழைய சீடிக்களை பயன்படுத்தி விதம்விதமான கிறிஸ்மஸ் அலங்காரத்திற்கான ஒரு சில அழகிய ஆலோசனைகள் உங்களிற்காக…..

cd ornaments

cdwreath1

Christmas CD's 1

draft_lens14193291module127119351photo_1287421459152a

xmas-ornament-computer-cd

cd-xmas-bell-prOne thought on “சீடியில் கிறிஸ்மஸ் அலங்காரம்

  1. கிறிஸ்மஸ் மரத்தில் அலங்கரிக்க இன்னும் இடம் இருப்பவர்களுக்கு கிறிஸ்மஸ் நெருங்கும் இவ்வேளையில் உடனும் செலவில்லாமல் இந்த சீடியை வைத்து அலங்கரிப்பது மேலும் அழகை தரும் என நினைக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *