முதன் முறையாக வெளிவரும் இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ஜின்


இங்கிலாந்து அரச குடும்பத்தின் வாரிசுகளான வில்லியம் கேத் மிடில்டன் அவர்களின் குழந்தை ஜார்ஜின் புகைப்படத்தை முதல்முறையாக இங்கிலாந்து அரச குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது வாரிசை இங்கிலாந்து மக்கள் முதன்முதலாக பார்த்து மகிழ்ந்தனர்.

குட்டி இளவரசர் என்று அழைக்கப்படும் ஜார்ஜ், கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி பிறந்தார். அவர் பிறந்தது முதல் கேத் மிடில்டன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார். அப்படியே கலந்து கொண்டாலும், குழந்தையை அழைத்து வரமாட்டார். எனவே தங்கள் குட்டி இளவரசரை காண இங்கிலாந்து மக்கள் பெரும் ஆர்வத்தில் இருந்தனர்.

இந்நிலையில் லண்டன் அருகேயுள்ள Kensington Palace என்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சமீபத்தில் அரச குடும்பம் வெளியிட்டது. இதில் குட்டி இளவரசர் ஜார்ஜ் அவர்கள் தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படத்தை உலக அளவில் பல விருதுகள் பெற்ற Jason Bell என்பவர் எடுத்துள்ளார்.

எட்டு மாத குழந்தையான ஜார்ஜ், தான் ஆசையாக வளர்க்கு நாயின் அருகே உள்ள இந்த புகைப்படம் உலகம் முழுவதும் இண்டர்நெட்டில் வெகு விரைவாக பரவி வருகிறது.

rs_1024x759-140329114918-1024.prince-george.cm.32914_copy

Getty_072313_KateWilliamBaby

The-Duke-and-Duchess-of-Cambridge-with-their-son-Prince-George-2483942Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *