வீடுகளில் எம்பிரோயிடரி கருவிகள் மூலம் அலங்காரம்


இன்றைய நவநாகரிக உலகில் வீடுகளை அலங்கரிக்க பல விதமான அழகுப்பொருட்களை வாங்கி அலங்கரிக்க முடிகிறது. ஒரே விதமான அலங்காரப்பொருட்கள் பல வீடுகளில் இருக்க சந்தர்ப்பம் உண்டு .

 

எல்லோருக்கும் தங்களது வீ ட்டு அலங்காரம் தனித்துவமாகவும் தங்கள் கைகளால் உருவாக்கப்படுவதும் விருப்பத்துக்குரியது ஆகும் .

 

இதோ உங்களுக்காக சில அலங்காரம் தையலில் பூவேலை செய்யும் எம்பிரோயிடரி கருவியை கொண்டு செய்தவை. எத்தனை விதமான அலங்காரம் பார்த்து மகிழ்வதுடன் நீங்களும் களத்தில் இறங்கலாம்.

tumblr_mlqwyvHCW41qzhw90o1_500

Rainbow-Thread-Embroidery-Hoop-Craft

personalised-doily-embroidery-artwork-in-yellow-purple-medium

Embroidery-Hoop-Wall-Storage

DSCF0106

clx-crafts-photo-corner-0813-lgn

Amanda Coleman spring paper flower embroidery hoop sig

231583605808503774YBGqHvT6cOne thought on “வீடுகளில் எம்பிரோயிடரி கருவிகள் மூலம் அலங்காரம்

  1. எம்பிரோயிடரில் அழகான பூக்களைப் போடலாம் என்று தான் நினைத்தோம்.
    இப்படி அலங்கார வேலைகள் செய்து அலங்கரிக்கலாம் என்று விதம் விதமாக
    படங்களைப் போட்டு காட்டிவிட்டீர்கள். நாமும் முயற்சி செய்து பார்க்கலாம்.
    உங்களுக்கு நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *