இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மாயம்


இந்தோனேசியாவில் இருந்து 162 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற ஏசியா விமானம் இன்று காணாமல் போனது.

இதுகுறித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஹாடி முஸ்தபா கூறும் போது காணாமல் போன விமானம் QZ8501 கடைசியாக ஜகார்தா விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை சரியாக 5.35 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்டு 42 நிமிடங்களில் சரியா 617க்கு அது கட்டுப்பாடு அறையின் சமிக்கையில் இருந்து தவறியது. இந்த விமானத்தில் 155 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் இருந்தனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *