தொலைபேசிகளுக்கான ரோமிங் கட்டணம் குறைப்பு- வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில்


வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், ஓமன் நாடுகளில் தொலைபேசிகளுக்கான ரோமிங் கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் இதில் இன்டர்நெட் டேட்டா கட்டணங்களை குறைப்பது பற்றிய தகவல்கள் இல்லை.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *