ஏமன் நாட்டில் ஏடன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்


ஏமன் நாட்டில் ஏடன் விமான நிலைம் அருகில் இண்டு கார்  நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ராணுவனரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு கார்களில் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனவும் ஏமன் ராணுவத்தினர் தெரிவித்துள்ள



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *