மாவீரர் நாள் | தமிழ் நெஞ்சங்களின் கண்ணீர் அஞ்சலி


உயிரை உருக்கி விழிகளை நனைக்கும் கணங்கள் | தேசப்புதல்வர்களுக்கான சிறப்புப் பதிவு …

களத்தில் தீயாய் வெந்தாய்

உள்ளத்தில் அனலாய் பொங்கினாய்

குருதியில் தோய்ந்த எம் இனத்தை

காப்பதற்காய் உன் உயிரை எரித்தாய்!

கல்லறையில் கனவுகள் தெளித்தாய்

நெஞ்சறையில் தீபம் ஏத்தினாய்

தமிழர் மனங்களில் என்றென்றும்

வானுயர உயர்ந்தே நின்றாய்!Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *