நிதியமைச்சின் கடமைகளை புதிய பிரதமர்  மஹிந்த இன்று ஆரம்பித்தார் 


 

இலங்கையின் ஜனாதிபதி அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைத்ததுடன் புதிய அமைச்சர்களையும் நியமித்திருந்தார்.

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தன்னகத்தே நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகார அமைச்சுப் பொறுப்புகளை வைத்திருந்தார். இவ் அமைச்சின் கடமைகளை இன்று காலை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

பாராளுமன்றம் எதிர்வரும் 16ம் திகதிவரை ஒத்திவைத்திருக்கும் நிலையில் புதிய அமைச்சர்கள் தமது நிலையை தக்கவைத்துக்கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டவண்ணம் உள்ளனர்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *