ஒருபோதும் ரணில் பிரதமராக முடியாது – ஜனாதிபதி


எந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து லஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − five =