மனைவி இருந்தும்..


இறுதி வரை இணைந்து வரும் துணை இருந்தும்
மனம் துன்பம் என்றால் அன்னைமடி தேடி துடிக்கும்!
கடைசி வரை கால் பிடிக்கும் மனைவி இருந்தும்
காலில் கல் பட்டால் அம்மாயென்றே அலறி அழைக்கும்!

நன்றி : பாலா தமிழ் கடவுள் | எழுத்து.காம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *