நீலகிரியில் தாய்நாடு திரும்பிய யானை!


நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு சரணாலயத்திலிருந்து மசினி என்ற யானை 2015ம் ஆண்டு சமயபுரம் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது யானை மசினி முதுமலை யானைகள் முகாமிற்கு மீண்டும் திரும்பியது. இந்த பகுதி ஆதிவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானைகள் எடை குறைந்து உள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து அனன்ஜன்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *