கார்த்திகை மாதமிது கண் திறந்து பாரீரோ  


__________________________________________________________________
வீர மறவரே விதையாகிப் போனோரே
வீசும் காற்றிலும் எம்தெசம் காப்போரே
கார்த்திகை மாதமிது கண் திறந்து பாரீரோ
கல்லறை மண்ணிலே ஏனிந்த கண்ணீரோ !
___________________________________________________________________


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *