நெஞ்சுக்குள்ளே தீ


உயிர் கருகி எழுந்த புகை – அன்று

ஒரு குடியை அறுத்து வீசியது

எத்தனை ஆண்டுகள் போயினும் – இன்று

நெஞ்சுக்குள்ளே தீ எரிகின்றது …

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *