மேதினம் – MAY 1


உழைப்பவன் நீயென இருக்கையில்

பறிப்பவன் பின்னே உலகம் செல்கையில்

உனக்கென இருப்பது இன்றுவரை

மேதினமென ஒரு தினமே …..

 



2 thoughts on “மேதினம் – MAY 1

  1. உழைப்பாளருக்கு ஒதுக்கிய நாள் மேதினம் – ஆனால்
    வேலையின்றி மக்கள் அலைகின்றார் தினம் தினம்…..

  2. உழைத்து வாழவேண்டும்
    உழைக்கும் கை ஓங்கவேண்டும்
    உழைப்பாளிக்கு மதிப்புவேண்டும்
    உழைப்பாளர் தினத்தில் தான் எத்தனை கோஷங்கள்…
    உழைப்பாளர் தினத்தை நிறைவுடன் கொண்டாட
    உழைப்பதற்கு வேலை வேண்டும்.
    உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும்
    உழைத்தவர் வயிறு குளிரவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *