நம்மவர் படைப்பு | மாயா பாடல் | B தாஸ்


நம்மவர் படைப்பில் உருவான மாயா பாடல் அட்டகாசமான ஒளிப்பதிவில் அழகான பாடல்.

Song by: B.Thas
Music: Steve Cliff
Lyrics: B.Thas2 thoughts on “நம்மவர் படைப்பு | மாயா பாடல் | B தாஸ்

  1. நம்மவர் படைப்பில் உருவான இந்த பாடலும் ஒளிப் பதிவும் அருமையாக இருக்கிறது. இக் காட்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் பார்ப்பதுக்கு மிகவும் அழகாக இருக்கிறது. அதுக்கேற்றபடி அமைந்த இந்த பாடல், காட்சியை மேலும் ரசிக்க வைக்கிறது.

  2. முதலில் ஒளிப்பதிவு திறனை பாராட்ட வேண்டும். காட்சியில் வருபவர்கள் அருமையாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. தரமுள்ள நல்ல படைப்பாக இது காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *