மழை பயணம்! | கவிதை


ஆத்த மூடி
அணையை மூடி
குளத்தை மூடி
ஏரியை மூடி

இதையெல்லாம்
வெட்டி
மூடிவிட்டு

ஏன் மழை வரலன்னு
மல்லாக்க படுத்து
யோசிக்கிறான்
முட்டாப்பய மனிதன்!

நன்றி : mazhaipayanam.wordpress.comLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *