TNA இலிருந்து முதலாவது அமைச்சர் பதவியேற்பு


இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியேந்திரன் கட்சி தாவியுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ். வியாழேந்திரம் கிழக்கு பிராந்திய அபிவிருத்தியின் பிரதி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அத்துடன் கலாச்சார, உள்விவகார மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக S.B நாவின்ன அவர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − two =