இந்தியாவும் தென்கொரியாவும் ஒப்பந்தங்கள் கைச்சாத்து!


 

தென்கொரிய தலைவர் மூன் ஜே-இன் 5 நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த 8ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள தென்கொரிய தலைவர் மூன் ஜே-இன்னுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையில் கூட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தல், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் 11 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 12 =