அண்ணன் தம்பி ஒரே மரத்தில் தற்கொலை!


முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

முல்லைத்தீவு காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அதே வேளை 2வருடங்களுக்கு முன்னர் இதே மரத்திலேயே தற்போது உயிரிழந்தவரின் அண்ணனும் தூக்கில் தொங்கி இறந்ததக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

நன்றி – gobalanLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *