முள்ளிவாய்க்கால் நினைவலைகள் 


விழிநீர் கரைத்து கந்தகம் மணந்து
வெட்டவெளியில் எல்லாம் தொலைத்தோம்
மானம் இழந்து வீரம் சரிந்து
வெந்தணலில் எல்லாம் எரித்தோம்
எந்தனுயிர் மறவர்களே எங்கேயுள்ளீர்….
எந்தனுயிர் உறவுகளே எங்கேபோனீர்….


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − nine =