இலண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்


இலண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றுள்ளது. மத்திய இலண்டனில் நடைபெற்ற நிகழ்வுகளில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
9 வருடங்களாக நீதிகேட்டு உலகத்தமிழர்கள் நீதிகேட்டு போராடிவருகின்றார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *