இலண்டனில் எழுத்தாளர் முருகபூபதியுடன் இலக்கிய சந்திப்பு 


 

அவுஸ்திரேலியாவில் வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர் லெ முருகபூபதி அவர்கள் இலண்டன் வந்துள்ள நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை ஈஸ்ட்காம் டிரினிட்டி நிலையத்தில் இலக்கிய ஆர்வலர்களூடான சந்திப்பு நடைபெற இருக்கின்றது.  இந்த நிகழ்வில் கலையரசனின் நூல் அறிமுகமும் இடம்பெற உள்ளது. தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.

காலம்- 09 பெப்ரவரி 2019
சனி – மாலை 3.30

இடம் –
Trinity Centre, East Avenue, Eastham ,E12 6SGLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *