காளான் 65/mushroom 65 | செய்முறை


தேவையான பொருள்கள்

காளான் –  1 பாக்கெட்
கோபி மஞ்சூரியன் பவுடர்   – 4 ஸ்பூன்
சோள மாவு   –  3 ஸ்பூன்
எண்ணெய் –  பொரிப்பதற்கு  தேவையான அளவு

செய்முறை

காளானை சுத்தமாகக் கழுவி     சுடு  தண்ணீரில்   5 நிமிடம் போட்டு   பின்பு  தண்ணீரை  வடித்து கொள்ளவும்.

கோபி மஞ்சூரியன் பவுடர், சோள மாவு போட்டு சூடான எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அதில் ஊற்றி நன்கு  கிளரி   10 நிமிடம் காளானை ஊற விடவும்.

பிறகு கடாயில் சிறிது  எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிளரி வைத்த காளானை போட்டு பொரித்து எடுக்கவும்.  சுவையான காளான்  65  ரெடி.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *