சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி


சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஊட்டியில் நடந்த பேரணியில் கல்லூரி மாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.

இப்பேரணியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றது பலதரப்பட்ட மக்களின் வரவேற்பினையும், ஆதரவினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து அனஞ்சன்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *