நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி..!


நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு!

நேபாளம் மற்றும் பீகாரின் ஆறு மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்ததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றுள்ளன.

இந்நிலையில், நேபாளத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 24 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *