‘நேர்கொண்ட பார்வை’ அகலாதே பாடல் வெளியாகிறது.


போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் பாடல் காணொளி நாளை (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது.

படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ/ஏ’ தரச்சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்த படம் ஒகஸ்ட் 8 ஆம் திகதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைகக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *