நீருக்கு நன்றி ஆரத்தி நிகழ்வு


தக்ஷிணா பவுண்டேஷன் என்னும் அமைப்பு பவானி கூடுதுறையில் ஏற்பாடு செய்திருந்த நீருக்கு நன்றி என்னும் ஆரத்தி நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

செண்டை வாத்திய முழக்கத்துடன் 101 கலச ஊர்வலம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நீர் குறித்து சிறப்பு நடனம், சிங்காரி மேளம் உள்ளிட்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் குருஜி மித்ரேஷிவா சிறப்புரை ஆற்றினார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =