NGK முதல் நாள் தமிழகத்தின் வசூல் கணிப்பு, இத்தனை கோடியா!


NGK சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக வெளிவரவுள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் இதுவரை வந்த சூர்யா படங்களில் அதிக தியேட்டர்களில் வெளிவரவுள்ளது, மேலும், படத்தின் புக்கிங் தொடங்கி பல ஏரியாக்களில் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.

இப்படம் ரூ 10 கோடி வரை முதல் நாள் தமிழக வசூல் வரும் என எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது சி செண்டர்களில் இப்படத்திற்கு பெரிய ஓப்பனிங் இல்லை என தெரிகின்றது.

இதனால், இப்படம் ரூ 8லிருந்து 9 கோடி வரை தமிழகத்தில் வசூல் வரும், மேலும், படத்தின் விமர்சனம் நன்றாக வந்தால் ரூ 10 கோடியை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நன்றி – cineulagam



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *