NGK நடிகையை சுற்றி வளைத்து பிடித்த கும்பல்!


சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான NGK படத்தில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தமிழ், தெலுங்கில் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

ஹைதராபாத்தில் இருக்கும் இவரை பொது இடத்தில் கண்ட பிச்சைக்கார்கள் விடாமல் துரத்தி வந்து பணம் கேட்டு காருக்குள் செல்லவிடாமல் தடுத்துள்ளார்.

இதனால் அவர் சாலையில் சில நிமிடம் அவர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்தத சம்பவம் தற்போது சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகிவருகிறது.

நன்றி-raana



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *