நோபல் பரிசு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு!


 

2018 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஈராக் நாட்டை ​சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான நாடியா முராட் மற்றும் கொங்கோ நாட்டின் மருத்துவராக அறியப்படும் டெனிஸ் முக்வேகே ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *