பார்த்திபன் நடிப்பில் உருவான ஒத்த செருப்பு -7 trailer!


நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள ஒத்த செருப்பு -7 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பார்த்திபன், கடைசியாக ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது ‘ஒத்த செருப்பு – 7’ என்கிற வித்தியாசமான தலைப்புடன் கூடிய படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *