கனடாவில் “ஆனந்தம் அரங்கம் ஆசிரியம்” – ஒரு ஆசானின் நினைவுகூரல் [படங்கள் இணைப்பு]


 

இளவாலை புனித என்றியரசர் கல்லூரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்த ஆசிரியர் அமரர் P.A.C. ஆனந்தராஜா அவர்களுக்கு அவரிடம் கல்வி கற்ற மாணவர்களாலும் நாடக ஆர்வலர்களாலும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஆனந்தம் அரங்கம் ஆசிரியம்” எனும் நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி கனடா, டொரோண்டோ ஸ்காபாரோ நகரில் நடைபெற்றது.

ஆசிரியர் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தது மட்டுமன்றி நாடகம், உளவளத்துணை, ஆற்றுப்படுத்தல் முகாமைத்துவப் பயிற்சியென பல வழிகளில் சமுதாயத்துக்கு தொண்டாற்றியவர். அந்நிகழ்வில் எடுக்கப்ட்ட புகைப்படங்கள்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *