கவலைகளின்றி பறப்போம்!!!


கவலைகளின்றி.. மனசில் பாரமுமின்றி..

அழிவுகளின்றி.. உலகில் கொடுமைகளின்றி..

அந்த பறவைகள் போல பறந்திட வேண்டும்

அந்த வானம் தொட்டு மிதந்திட வேண்டும்!Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *