“அம்மா”


நித்தம் தரும் உன் முத்தம் இங்கு போதாது

ஆழமான உன் அன்பு என்றும் வற்றாது – தாயே

உன் நெஞ்சில் சாயும் அந்த சுகமும் இங்கு தீராது

என் இதயம் முழுக்க நீ என்பதும் இங்கு மாறாதுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *