இயக்குனர் பா.இரஞ்சித் தந்தை காலமானார்!


திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன் (வயது 63) இன்று அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார்.

இன்று மாலை 5 மணியளவில் அவரது சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பிரிவால் துயரத்தில் வாடும் பா.ரஞ்சித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் #CPIM சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *