முள்ளிவாய்க்காலின் நினைவலைகள்


முடிந்துபோன ஒரு அத்தியாயத்தில் – அன்று

முள்ளிவாய்க்காலின் முற்றுப்புள்ளி

எரிந்துபோன அந்த தேசத்தில் – இன்று

சரிந்துபோனவரின் நினைவலைகள்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *