பண்டாரவன்னியன் | வீரத்துக்கு வயது 210


வேங்கையின் வீரத்துடன்

வென்களமாடிய  வீரன் – இவன்

முந்தையர் ஆயிரம் ஆண்ட பூமியை

தாங்கிய தலைவன்

அந்நியன் நுழைந்திடா தமிழ் நிலம்

காத்து நின்றவனே !

வேந்தனே உன் வீரத்தின் வயதுக்கு

ஏதுடா எல்லை….4 thoughts on “பண்டாரவன்னியன் | வீரத்துக்கு வயது 210

 1. வேந்தனே உன் வீரத்தின் வயதுக்கு
  ஏதுடா எல்லை……
  தமிழனே உன் வீரத்தின் வரலாறு
  பொய்யும் இல்லை…….

  மானமே பெரிதென போராடிய தமிழா
  வானமே இடிந்தாலும் உன் வழி நாமே…….

 2. போர்க்களம் பலகண்ட வேங்கையே,
  போராடித் தமிழ் நிலம் காத்தவனே,
  தமிழ் இனம் இருக்கும் வரை உன் பெயர் நிலைத்திருக்கும்.
  தமிழா….வீரத்தமிழா…..உன் வீரம் என்றும் அழியாதிருக்கும்.

 3. நாம் சோர்ந்து வீழ்ந்த போதெல்லாம் ஊன்றுகோல் கொடுத்து
  எழுப்பியது உன் வீரம்
  ஐம்புலன்கள் செயலிழந்த போதெல்லாம் தைரியம்
  தந்து உற்சாகப் படுத்தியது உன் அஞ்சாமை!
  எமது அடுத்த சந்ததியும் உன்னை நன்குஅறிந்துகொண்டால்…..இந்தஉலகத்தில்
  தலை நிமிர்ந்து வல்லவர்களாய்… நான்கு பேருக்கு நல்லவர்களாய்வாழலாம் ..

 4. After sera,shola,pandias ,pallavas,and Vijayanagara perarasu, veerapandiya katapommu,sankiliyan and pandaravanniyan fought for tamils .They all are actually real heros.Thanks for the poem.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *