அபிநயாவுக்கும் நரேஷ் கார்த்திக்குக்கும் திருமணம்!


வருகிற மார்ச்சில் பார்த்திபன் – சீதாவின் மூத்த மகளான அபிநயாவுக்கும், எம்.ஆர்.ராதாவின் மகள் வழி கொள்ளு பேரனான நரேஷ் கார்த்திக்குக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

பார்த்திபன் – சீதா தம்பதியின் இரண்டாவது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும் அடுத்த மாதம் மார்ச் 24-ந் தேதி, சென்னையில் கல்யாணம் நடக்க இருக்கிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *