இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு.


இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக  இலங்கை நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாவாலும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சூப்பர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *