பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – 25 பேர் காயம்!


பிலிப்பைன்ஸின் மிண்டானா தீவுப்பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று(சனிக்கிழமை) அதிகாலை 4.42 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன்போது காயமடைந்த 25 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *