இனிய புது வருடமே…!


சூரியன் கதிர் பரப்ப

தாமரை இதழ் விரிக்க

அந்தணர் இன்னிசை கானம் இசைக்க

புது மணப்பெண்ணாய் பவனி வா

இனிய புது வருடமே…!

– கபில்நாத் –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *