உனக்காக….


உன் இதயத்தை நோக்கி

சூரியனாய் நீ இருந்தாலும்

பூமியாய் உன்னை சுற்றி வருவேன்

நீ என்னை சுட்டு எரிக்கும் வரை!

– தமிழ் கவிதைகள் –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *