பாரதியார் பாடல்!


நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே – நீங்களெல்லாம்

சொற்பனந் தானோ? – பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்

அற்பமாயைகளோ?

– சுப்ரமணிய பாரதியார் –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *